/* */

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: காவல்துறையை அழைக்க இலவச தொலைபேசி எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு காவல்துறை இலவச தொலைபேசி எண்ககள் அறிவிப்பு

HIGHLIGHTS

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: காவல்துறையை அழைக்க  இலவச தொலைபேசி எண்கள்
X

மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு காவல்துறை சார்பில் இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு காவல்துறை சார்பில் இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நேற்று கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதிகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் குழந்தை திருமணங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்பது பற்றியும், பெண்களுக்கு ஏற்படும் வரதட்சணை கொடுமைகள், பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு இலவச தொலைபேசி எண்கள் 181 மற்றும் 1098 தொடர்புகொண்டு புகாரினை தெரியப்படுத்தலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 29 Aug 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...