/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரேநாளில், 27 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 27 பேருடன் சேர்த்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மொத்தமாக, 41 ஆயிரத்து,123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட, 53 பேர் உட்பட, 40ஆயிரத்து, 427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 375 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 321 ஆக உள்ளது.

Updated On: 24 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!