/* */

கரூரின் முதல் மேயருக்கு வழங்கப்பட்டது செங்கோல்

கரூரின் முதல் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கரூரின் முதல் மேயருக்கு வழங்கப்பட்டது செங்கோல்
X

மாநகராட்சியின் முதல் மேயரும், பெண் மேயருமான கவிதா கணேசன், பதவி ஏற்றுக் கொண்டார். 

தமிழக அளவில், நேற்று மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது. கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அதே நாற்பத்து எட்டு வார்டுகளுக்கும் நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலாக நடைபெற்றது.

இந்நிலையில், மாமன்ற உறுப்பினர்கள் கடந்த இரண்டாம் தேதி அன்று நாற்பத்தெட்டு மாமன்ற உறுப்பினர்களும் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். நேற்று, மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், உத்திரவின்படி, மாநகராட்சியின் முதல் மேயரும், பெண் மேயருமான கவிதா கணேசன், மேயராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு செங்கோல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அனைவரும் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

Updated On: 4 March 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!