/* */

காரியாம்பட்டியில் அங்காளப்பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு!

காரியாம்பட்டி அங்காளப்பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாம்பட்டியில் அங்காளப்பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு!
X

காரியாம்பட்டி அங்காளப்பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர் மாவட்டம் கரியாம்பட்டி அருகே அமைந்துள்ளது புன்னம் சத்திரம் எனும் ஊர். இந்த ஊரில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்த கோவிலில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் சிறப்பு வழிபாடுடன் பூஜையும் நடைபெறுவது வழக்கம். இந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதே போல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தீபாராதனையும் பார்க்கப்பட்டது.

Updated On: 11 Jun 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  2. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  3. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  4. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  5. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  9. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...