/* */

கரூர்: சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் சோதனை

கரூர்: சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் சோதனை
X

கரூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்தி வருகின்றனர்.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், கரூர் மங்கி காட்டன்ஸ் உரிமையாளருமான ராஜேஷ் கண்ணன் இவர் கரூர் சட்டப்பேரவை தொகுதியில் குப்பை கூடை சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில், கரூர் எம்.ஜி சாலையில் உள்ள அவரது மங்கி காட்டன்ஸ் நிறுவனத்தில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மற்றும் கரூர் மாவட்டத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 30 March 2021 8:12 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?