/* */

108 புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

குமரியில், 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

108 புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
X

மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில், ஆம்புலன்ஸ் சேவையை  அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

உயிர்காக்கும் சேவையாக, தமிழகத்தில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல வாழ்வு துறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்த மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறையின் சார்பில் உயிர்காக்கும் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய ஆம்புலன்ஸ் சேவையினை தொடங்கி வைத்தார்.

Updated On: 8 March 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  2. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  6. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  7. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  8. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  9. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  10. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...