/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை: ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 776 நியாயவிலைக் கடைகள், மூலமாக சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில்  5.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை: ஆட்சியர் தகவல்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 776 நியாயவிலைக் கடைகள், மூலமாக சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக முதல் அமைச்சர் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை ரூபாய் 4000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க ஆணை பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 776 நியாயவிலைக் கடைகள், மூலமாக சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 298 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை ரூ.4000 வீதம் மொத்தம் ரூ.220 கோடியே 52 லட்சம் நிதி, தமிழக முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இரண்டு கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  3. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  4. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  5. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  6. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  7. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  8. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  9. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!