/* */

சாலை பாதுகாப்பு வாரம்: வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு கண் மருத்துவ முகாம்

ஸ்ரீபெரும்புதூர் கோட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி காவல்துறை , வாகன ஓட்டிகளுக்கு இலவசக் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சாலை பாதுகாப்பு வாரம்:  வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு கண் மருத்துவ முகாம்
X

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம் முகாமில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த முகாமை தலைமையேற்று நடத்திய டிஎஸ்பி சுனில் குமார் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன்பின்பு சிறப்பாக பணியாற்றி வரும் போக்குவரத்து ஆய்வாளர், துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கியதோடு சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பாராட்டி டிஎஸ்பி சுனில் குமார் சான்றிதழ் வழங்கினார்.

Updated On: 31 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி