/* */

காஞ்சிபுரத்தில் தம்பதியர் மர்ம மரணம் - காவல்துறை விசாரணை!

காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவில் வசித்து வந்த தம்பதியினர் மர்ம முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தம்பதியர் மர்ம மரணம் - காவல்துறை விசாரணை!
X

தம்பதியர் இறந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்திய காட்சி.

பெரிய காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற அரசு மனநல காப்பக வார்டன் ஜெ.மொஹமதுஜலில்- மெகருன்னிஷா தம்பதியினர். இவர்களுக்கு பஷீரா என்ற மகளும் மற்றும் ஆஷூஸ்மீரான் என்ற மகன் உள்ளனர். மகள் திருமணமான நிலையில் மகனுடன் வசித்து வருகிறார்.

மகன் காஞ்சிபுரம் தனியார் சூப்பர் மார்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதியம் மாடியில் தூங்க மகன் சென்ற நிலையில் மாலை பார்க்கும் போது தம்பதியினர் இருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.இதை கண்ட மகன் ஆஷீஷ்மீரான் சிவ காஞ்சி காவல்துறையினர் மற்றும் தனது அக்காவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மரணம் குறித்து மகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். சில காஞ்சி காவல்துறையினர் தம்பதியினர் மரணம் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Updated On: 14 Jun 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!