/* */

காஞ்சியில் தொற்று பாதிப்பு குறைந்து. இன்று 564 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று 564 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு குறைந்துள்ளது..

HIGHLIGHTS

காஞ்சியில் தொற்று பாதிப்பு குறைந்து.  இன்று 564 பேருக்கு கொரோனா
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாகவே கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக அளவில் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று 1089 பேர் பாதித்த நிலையில் இன்று 564 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு குறைந்துளளதால் இதே நிலையை கடைப்பிடிக்க பொதுமக்கள் முயல வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளதுமேலும் சிகிச்சை முடிந்து இன்று அதிக அளவில் அதாவது 913 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்

காஞ்சிபுரத்தில் 219 நபர்களும் , உத்திரமேரூரில் 81 நபர்களும். , ஸ்ரீபெரும்புதூரில் 231 நபர்கள் , மற்ற மாவட்டங்களை சேர்ந்த 33 பேர்கள் என மொத்தம் 564 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 10 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்