/* */

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரத்தில் ஊட்டசத்து மாத விழாவினையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
X

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது. முதல் வாரத்தில் மரம் நடுதல் இரண்டாம் வாரத்தில் கூட்டத்திற்கான யோகா மற்றும் ஆகிய நிகழ்ச்சிகள் மூன்றாவது வாரத்தில் அங்கன்வாடி பயனாளிகளுக்கு ஊட்டச் சத்துப் பொருட்களை வழங்குதல் என தொடர்ந்து 30 நாட்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.

காஞ்சிபுரம் மாவட்ட திட்ட அலுவலகம் சார்பில் இன்று அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தேரடி வரை ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் சற்குணா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா, வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  8. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  10. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?