/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 9 இடங்களில் அதிமுக வெற்றி

காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 9 இடங்களில் அதிமுக வெற்றி
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை, நேற்று நடைபெற்றது. 50 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

3வது வார்டில் ஜோதிலட்சுமி சிவராஜ், 11 வார்டில் குட்டி என்கிற சண்முகநாதன், 20வது வார்டில் அகிலாதேவதாஸ் , 23 வார்டில் புனிதா சம்பத்தும் , 37 வார்டில் வேலரசும் , 41 வார்டில் சித்தன் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

Updated On: 22 Feb 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!