/* */

தேர்தலில் போட்டியிட இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டும்..

HIGHLIGHTS

தேர்தலில் போட்டியிட இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம்
X

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் தேர்தலில் போட்டியிடும் அவர்கள் விண்ணப்பங்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் நபர்கள் கட்டாயம் தடுப்பூசி இரு தவணைகளில் செலுத்தி இருக்க வேண்டும் எனவும், அதற்கான சான்றிதழ்களை தேர்தல் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் எனவும் கூறி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தின் முழுவதும் 385 இடங்களில் ஒருநாள் தடுப்பூசி 20ஆவது சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் செலுத்திக் கொள்ள தேர்தல் முகவர்கள், தேர்தல் போட்டியாளர்கள் என அதிக அளவு நபர்கள் நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள இம் முகாம் வாய்ப்பாக இருக்கும் எனவும் தெரிய வருகிறது.

Updated On: 28 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  2. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  3. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  4. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  5. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  6. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  7. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  8. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  9. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  10. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...