/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 60 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 600க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களில் 60ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 60 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்
X

அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆட்டோ ஓட்டுனர்.

.தமிழகத்தில் கொரோனா நோயைத் தடுப்பதற்காக மெகா தடுப்பூசி முகாம் அரசால் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரங்கள் மற்றும் நகராட்சியில், ஒவ்வொரு வட்டாரத்திலும் முறையே 100 முகாம்கள் நடைபெற்றன. ஒவ்வொரு முகாம்களிலும் தடுப்பூசியை போடுவதற்காக அனைத்து துறை சார்ந்த பணியாளர்கள் தடுப்பூசி பணியை ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.

இந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி இலக்கு 29,246. ஆனால் தடுப்பூசி செலுத்திய நபர்களின் எண்ணிக்கை 60,040 ஆகும்

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகள் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களின் ஒருங்கிணைந்த ஈடுபாடு மற்றும் பயனாளிகளின் பங்களிப்பின் மூலம் தாங்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டதால். இலக்கை தாண்டி தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...