உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறியூட்டும் கருவி

உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை லயன்ஸ் சங்கம் சார்பில் எம்எல்ஏ மணிகண்டன் வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறியூட்டும் கருவி
X

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை லயன்ஸ் சங்கம் சார்பில் எம்எல்ஏ மணிகண்டன் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் மூத்த நிர்வாகிகள் ஏற்பாட்டில், ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செறிவூட்டும் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ மணிகண்டன் தலைமை வகித்து அரசு மருத்துவமனைக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார்.

Updated On: 21 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

 1. திருப்பூர்
  பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் திடீர் ஸ்டிரைக்
 2. லைஃப்ஸ்டைல்
  மாமியார் இன்னொரு தாய், மருமகள் இன்னொரு மகள்: புதிய சிந்தனையால் உறவு...
 3. விழுப்புரம்
  கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
 4. லைஃப்ஸ்டைல்
  பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
 5. ஈரோடு
  பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
 6. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
 7. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
 8. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
 9. திருப்பூர்
  திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
 10. தேனி
  சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு