மேட்டத்தூர் கிராமத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராமத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர்கள் பெரியகருப்பன், பொன்முடி ஆய்வு செய்தனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மேட்டத்தூர் கிராமத்தில் நடைபெறும் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
X

100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் பொன்முடி 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை தமிழக ஊரக வளர்ச்சித் தறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

Updated On: 22 July 2021 3:15 PM GMT

Related News