/* */

தேனீக்களிடமிருந்து தப்பிக்க குட்டையில் குதித்த முதியவர் உயிரிழப்பு

தேனீக்களிடமிருந்து தப்பிக்க குட்டையில் குதித்த முதியவர் உயிரிழந்தார். மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

HIGHLIGHTS

தேனீக்களிடமிருந்து தப்பிக்க குட்டையில் குதித்த முதியவர்  உயிரிழப்பு
X

உயிரிழந்த முதியவர் பழனிச்சாமி.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே எல்லை குமாரபாளையம் என்ற கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது தேனீக்கள் கொட்டியதால் பழனிச்சாமி (80) என்பவர், தேனீக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அருகிலிருந்த தண்ணீர் நிறைந்த குட்டையில் குதித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் தேனீக்கள் கொட்டிய 100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்கள் 17 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?