/* */

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,592-க்கு விற்பனை

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
X

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை, கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.1,592 ,

முல்லை - ரூ.600 ,

காக்கடா - ரூ.500 ,

செண்டுமல்லி - ரூ.120 ,

பட்டுப்பூ ரூ.190 ,

ஜாதிமல்லி - ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.1,050 ,

சம்பங்கி - ரூ.90 ,

அரளி - ரூ.400 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.200 ‌.

Updated On: 18 Dec 2021 1:30 AM GMT

Related News