/* */

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,365-க்கு ஏலம் போனது

HIGHLIGHTS

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
X

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,365-க்கும், முல்லை ரூ.700-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.88-க்கும், பட்டுப்பூ ரூ.56-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.1,100-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.400-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.

Updated On: 2 Dec 2021 12:00 AM GMT

Related News