/* */

45-வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக உள்ளது.

HIGHLIGHTS

45-வது நாளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடி
X

பவானிசாகர் அணை பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (18.09.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 102.00 அடி ,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 3,000 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,900 கன‌ அடி ,

பவானி ஆற்றில் 200 கன‌ அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 2,300 கன‌ அடி நீரும் , காலிங்கராயன் வாய்க்காலில் 400 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Updated On: 18 Sep 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...