/* */

ஈரோட்டில் துரித உணவு தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோட்டில் துரித உணவு தயாரித்தல் குறித்த இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் துரித உணவு தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

கனரா வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.

ஈரோட்டில் துரித உணவு தயாரித்தல் குறித்த இலவசப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் சார்பில் துரித உணவு தயாரித்தல் தொடர்பான இலவச பயிற்சி மார்ச் 8 முதல் 18ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில் ஆண், பெண் என இரு பாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை உணவு உள்பட அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவர்கள். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்வோர் அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதற்கான முன்பதிவு, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகம் 2ஆவது தளம், கொல்லம்பாளையம் புறவழிச் சாலை, ஈரோடு 638002 எனும் முகவரியில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 0424-2400338, 8778323213, 7200650604 ஆகிய கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

Updated On: 3 March 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!