/* */

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம்

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம் போனது.

HIGHLIGHTS

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து 6 லட்சத்து 64 ஆயிரத்து 482 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 76 கிலோ எடையு ள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.108.9, அதிகபட்ச விலையாக ரூ.182.99, சராசரி விலையாக ரூ.143.22 என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 009-க்கு விற்பனையானது.

இதேபோல அவல்பூ ந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் 104 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 221 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனை தேங்காய் பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.65 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.77.5 காசுகள், சராசரி விலையாக ரூ.76.55 காசுகள் என்ற விலைகளிலும், 2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.52.90 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.71.35 காசுகள், சராசரி விலையாக ரூ.67.65 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 473-க்கு விற்பனையானது. மொத்தம் எள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 482-க்கு விற்பனை ஆனது.

Updated On: 24 Sep 2023 6:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...