/* */

தர்மபுரி: 104 பேருக்கு கொரோனா பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனோவிற்க்கு 104 பேருக்கு கொரோனோ பாதிப்பு , 2 பேர் பலி -சுகாதார துறை தகவல்.

HIGHLIGHTS

தர்மபுரி:  104 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

தர்மபுரி மாவட்டத்தில் 104 பேருக்கு 22.06.21 இன்று கொரோனோ தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டு இதில் 22 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 208பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1043பேர்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 193பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 22 Jun 2021 4:54 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!