/* */

நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட முன்வடிவு , சட்டசபையில் ஆளுநர்

தமிழக சட்டபேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் உரையாற்றி வருகிறார். அந்த உரையில் நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

HIGHLIGHTS

நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட முன்வடிவு , சட்டசபையில் ஆளுநர்
X

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (பைல் படம்)

16 வது சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு இன்று புதிய சட்ட பேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கை தமிழகத்தின் நிதிநிலை குறித்து அறிந்துகொள்ள பயன்படும் என்று தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன் வடிவு கொண்டுவரப்படும். அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

Updated On: 21 Jun 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’