/* */

டோக்கியோ பாராஒலிம்பிக்சில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

டோக்கியோ பாராஒலிம்பிக்சில் பதக்கங்கள் வென்ற மனீஷ் நர்வால் மற்றும் சிங்ராஜ் அதானாக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

டோக்கியோ பாராஒலிம்பிக்சில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து
X

பைல் படம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டோக்கியோ பாராலிம்பிக்சில் பதக்கங்கள் வென்ற மனீஷ் நர்வால் மற்றும் சிங்ராஜ் அதானா ஆகியோரைப் பாராட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி :

டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கும் மனீஷ் நர்வால், தனது இரண்டாவது பதக்கத்தை வென்றிருக்கும் சிங்ராஜ் அதானாக்கும் எனது பாராட்டுகள்.

நமது பாராலிம்பிக் வீரர்களின் இந்தச் சிறப்பான வெற்றிகள் மேலும் பல திறமையாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Sep 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு