/* */

அரியலூரில் திங்கள்தோறும் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம், சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூரில் திங்கள்தோறும் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம், கிராம அளவில் நடைபெறும் பட்டா சிறப்பு முகாம்கள், விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம், மனுநீதி நாள் திட்ட முகாம்கள் ஆகியவை அரசின் மறு உத்தரவு வரும் வரை நடைபெறாது.

எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை தபால் முலமாகவோ, ttps://cmhelpline.tn.gov/portal/en/signin என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Jan 2022 2:14 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  6. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  7. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  9. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  10. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு