/* */

அரியலூர் தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் சிறப்புரை

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

HIGHLIGHTS

அரியலூர் தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்  சிவசங்கர் சிறப்புரை
X

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், ரிதன்யா மஹாலில் கழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் தலைமையில் ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவினை மாவட்டம் முழுவதும் சிறப்பாக நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடவும், நடைபெற உள்ள நகராட்சி பேருராட்சி மன்ற தேர்தல் களப்பணியாற்றி வெற்றி வாகை சூடவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிவில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வழங்கப்பட்டது.

Updated On: 12 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!