/* */

திருமானூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

மஞ்சமேடு கிராமத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருமானூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
X

மஞ்சமேடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், மஞ்சமேடு கிராமத்தில், மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில், கரீப் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நெல்லை அரசே கொள்முதல் செய்யும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்து, கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் அகல்யா தர்மராஜ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கிராம முக்கியஸ்தர்கள், விவசாயிகள் மற்றும், கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் சதீஷ் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 14 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  5. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  7. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  9. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  10. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!