/* */

You Searched For "#ராதாபுரம்"

ராதாபுரம்

வள்ளியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காெராேனா தடுப்பூசி

வள்ளியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தடுப்பூசி அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வள்ளியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காெராேனா தடுப்பூசி முகாம்
ராதாபுரம்

கூட்டப்புளி கடற்கரையில் கரை ஒதுங்கிய 1 டன் எடையுள்ள கடல் பசு

கூட்டப்புளி கடற்கரையில் கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. வனத்துறை அதிகாரிகள் அதனை மீட்டு அடக்கம் செய்தனர்.

கூட்டப்புளி கடற்கரையில் கரை ஒதுங்கிய 1 டன் எடையுள்ள கடல் பசு
ராதாபுரம்

நெல்லை - தென் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி: மதுரை இளைஞர் முதலிடம்

திசையன்விளையில் தென் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் மதுரையை சேர்ந்த விக்னேஷ்வரன் ஒட்டுமொத்த சேம்பியனாக தேர்வு.

நெல்லை - தென் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி: மதுரை இளைஞர் முதலிடம்
ராதாபுரம்

நெல்லை அருகே பெண்ணை காதலிப்பதில் போட்டோ போட்டி, வாலிபர் படுகொலை, 4...

நெல்லை மாவட்டம் கூத்தென்குழியில் பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது...

நெல்லை அருகே பெண்ணை காதலிப்பதில் போட்டோ போட்டி, வாலிபர் படுகொலை, 4 பேர் கைது
ராதாபுரம்

சாலையில் இடையூறாக இருந்த சீமை கருவேல மரங்கள்; ஆண்கள் சுய உதவிக்...

திசையன்விளை, விஜய அச்சம்பாட்டில் பொதுமக்களுக்கு சிரமமாக இருந்த சீமை கருவேல மரங்களை ஆண்கள் சுய உதவி குழுவினர் அகற்றினர்.

சாலையில் இடையூறாக இருந்த சீமை கருவேல மரங்கள்; ஆண்கள் சுய உதவிக் குழுவினர் அகற்றம்
ராதாபுரம்

3 நாட்கள் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா

திசையன்விளையில் உள்ள ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா மூன்று நாட்கள் அன்னதானத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

3 நாட்கள் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா
ராதாபுரம்

போலி ஆவணம் மூலம் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தவர் கைது

உவரி காவல்நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்று வந்த நபர் கைது.

போலி ஆவணம் மூலம் அடிக்கடி வெளிநாடு சென்று  வந்தவர்  கைது
ராதாபுரம்

வள்ளியூரில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா; நலத்திட்ட...

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வள்ளியூரில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வள்ளியூரில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா;  நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ராதாபுரம்

ஏர்வாடி அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை திருடியவர் கைது

ஏர்வாடி அருகே வேப்பங்குளத்தில் கோவில் பூட்டை உடைத்து நகைகளை திருடிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

ஏர்வாடி அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை திருடியவர் கைது
ராதாபுரம்

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக் குறித்து விவாதிக்கப்பட்டது.

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
ராதாபுரம்

நெல்லையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்புக்கு இலவச தொலைபேசி எண் 181 குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நெல்லையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை விழிப்புணர்வு