நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக் குறித்து விவாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
X

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச்செயலளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கிரகாம்பெல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திமுக 100 நாள் நல் ஆட்சி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிிக்கப்பட்டது. சிறப்பாக நிதிநிலை தாக்கல் செய்த கழக அரசை வாழ்த்தியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எவ்வாறு முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.என்று தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன. செயல் விரர்கள் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Aug 2021 5:02 PM GMT

Related News