/* */

You Searched For "#தண்ணீர்பிரச்சனை"

காஞ்சிபுரம்

முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன்  பெண்கள் சாலைமறியல்
திருவையாறு

சுத்தமான குடிநீர் கேட்டு திருவையாறில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவையாறில், பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்...

சுத்தமான குடிநீர் கேட்டு திருவையாறில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
தென்காசி

தண்ணீர் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

தண்ணீர் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மடத்துப்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.

தண்ணீர் கேட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
ஏற்காடு

குடிநீர் வினியோகம் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

சேலம் அருகே, குடிநீர் வினியோகம் கோரி, ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர் வினியோகம் கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்