/* */

Tamil News Online | விக்கிரவாண்டி செய்திகள் | Latest Updates | Instanews

விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே நண்பன் கொலை வழக்கில் நான்கு பேர் கைது

விக்கிரவாண்டி அருகே குடிபோதையில் நண்பனை அடித்துக் கொன்று ஏரியில் புதைத்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி அருகே நண்பன் கொலை வழக்கில் நான்கு பேர் கைது
விக்கிரவாண்டி

வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் கிராமத்தில் நள்ளிரவு வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே காணை குப்பத்தில் பள்ளி மாணவி கடத்தல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை குப்பத்தில் பள்ளி மாணவியை கடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அருகே காணை குப்பத்தில் பள்ளி மாணவி கடத்தல்
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே நாயக்கர் கால தூண் கடத்தல்: போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட முட்டத்தூர் அருகே நாயக்கர் கால கல்தூண் கடத்தப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி...

விக்கிரவாண்டி அருகே நாயக்கர் கால தூண் கடத்தல்: போலீஸ் விசாரணை
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே இடிந்து விழுந்தது வி.ஏ.ஓ. அலுவலக கட்டிடம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட வி.ஏ.ஓ. அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி அருகே இடிந்து விழுந்தது வி.ஏ.ஓ. அலுவலக கட்டிடம்
விக்கிரவாண்டி

விழுப்புரம் அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை...

விக்கிரவாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி இன்று முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார், அதனால் அப்பகுதியில்...

விழுப்புரம் அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் ஏரி பாசன சங்கங்களின் புதிய பதவி சான்றிதழ் வழங்கல்...

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ஏரி பாசன சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவி சான்றிதழ்களை எம்எல்ஏ வழங்கினார்

விக்கிரவாண்டியில் ஏரி பாசன சங்கங்களின் புதிய பதவி சான்றிதழ் வழங்கல் விழா
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே முட்டத்தூரில் பெண் மீது கார் மோதிஉயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி முட்டத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதி உயிரிழந்தார்.

விக்கிரவாண்டி அருகே முட்டத்தூரில்  பெண் மீது கார் மோதிஉயிரிழப்பு
விக்கிரவாண்டி

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை  பலாத்காரம் செய்தவர் கைது
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

விக்கிரவாண்டி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர்...

விக்கிரவாண்டி பிடிஓ அலுவலகம் முன்பு வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டியில் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்