/* */

You Searched For "Diwali festival"

நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 55 டன் குப்பைகள்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகராட்சியில் 55 டன் எடையுள்ள குப்பைகளை நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் அகற்றினர்.

நாமக்கல் நகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 55 டன் குப்பைகள் அகற்றம்
தமிழ்நாடு

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது விற்பனை ரூ.9.39...

தீபாவளியை முன்னிட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.9.39 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது விற்பனை ரூ.9.39 கோடி
தூத்துக்குடி

தீபாவளி பலகாரம்: வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பலகாரம் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு...

தீபாவளி பலகாரம்: வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு 2.64 லட்சம் மெ.டன் அத்தியாவசியப் பொருட்கள்:...

தீபாவளியை முன்னிட்டு 2.64 லட்சம் மெ.டன் அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு 2.64 லட்சம் மெ.டன் அத்தியாவசியப் பொருட்கள்: அமைச்சர் தகவல்
கோயம்புத்தூர்

நெருங்கும் தீபாவளி: கோவை கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளியையொட்டி ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட அனைத்து கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோது கிறது.

நெருங்கும் தீபாவளி: கோவை கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற அழைப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த...

தீபாவளியை ஒட்டி விபத்தில்லா மாவட்டமாக செயல்பட உதவிய அனைத்து துறைகளுக்கும் தீபாவளியொட்டி இனிப்புகள் வழங்கி எஸ்.பி.சுதாகர்‌ வாழ்த்துகளை தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.,
தமிழ்நாடு

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம்