/* */

வெளியானது அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல்

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

வெளியானது அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல்
X
அதிமுக கட்சி தலைமை அலுவலகம் சென்னை (கோப்பு படம்)

மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று புதன்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் பட்டியல்

  • சென்னை வடக்கு - ராயபுரம் மனோ
  • சென்னை தெற்கு - ஜெயவர்தன்
  • காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
  • அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
  • கிருஷ்ணகிரி - வி.ஜெயப்பிரகாஷ்
  • ஆரணி - ஜி.வி.கஜேந்திரன்
  • சேலம் - விக்னேஷ்
  • தேனி - நாராயணசாமி
  • விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்
  • நாமக்கல் - எஸ்.தனிமொழி
  • ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்’
  • கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்
  • சிதம்பரம் (தனி): சந்திரகாசன்
  • நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்
  • மதுரை: பி.சரவணன்
  • ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.

Updated On: 20 March 2024 4:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!