/* */

40 நாடாளுமன்ற தொகுதியிலும் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

40 நாடாளுமன்ற தொகுதியிலும் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இங்கே தரப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

40 நாடாளுமன்ற தொகுதியிலும் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்
X

18வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 மற்றும் புதுச்சேரியையும் சேர்த்து 40 நாடாளுமன்ற தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், பாஜக தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியும், அதிமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறார்கள். இந்த வகையில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும் நாற்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்டனர்.இவர்களில் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து விட்டனர்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். நாளை மறு நாள் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 29ந்தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். மார்ச் 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

நாற்பது நாடாளுமன்ற தொகுதியிலும் முக்கிய கட்சிகள் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சி விவரங்கள் இங்கே ஒரே பட்டியலாக தரப்பட்டு உள்ளது.

தொகுதி வாரியாக இதனை பார்க்கலாமா?

கன்னியாகுமரி

காங்கிரஸ்-விஜய் வசந்த்

பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்

அதிமுக-பசிலியான் நசரேத்

நாம் தமிழர்-மரிய ஜெனிபர்

திருநெல்வேலி

காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்

பாஜக-நயினார் நாகேந்திரன்

அதிமுக-ஜான்சி ராணி

நாம் தமிழர்-பா.சத்யா

தென்காசி

திமுக-ராணி ஸ்ரீகுமார்

தமமுக-ஜான் பாண்டியன்

புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி

நாம் தமிழர்-இசை மதிவாணன்

தூத்துக்குடி

திமுக-கனிமொழி

தமாகா- எஸ்டிஆர் விஜயசீலன்

அதிமுக-சிவசாமி வேலுமணி

நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்

இராமநாதபுரம்

ஐயுஎம்எல்-நவாஸ்கனி

பாஜக கூட்டணி-ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக-ஜெயபெருமாள்

நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்

விருதுநகர்

காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்

பாஜக-ராதிகா சரத்குமார்

தேமுதிக-விஜய பிரபாகர்

நாம் தமிழர்-கெளசிக்

தேனி

திமுக-தங்க தமிழ்செல்வன்

அமமுக-டிடிவி தினகரன்

அதிமுக-நாராயணசாமி

நாம் தமிழர்-மதன் ஜெயபால்

மதுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்

பாஜக-ராம சீனிவாசன்

அதிமுக-டாக்டர் சரவணன்

நாம் தமிழர்-சத்யா தேவி

சிவகங்கை

காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்

இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்

அதிமுக-சேவியர் தாஸ்

நாம் தமிழர்-எழிலரசி

தஞ்சாவூர்

திமுக-முரசொலி

பாஜக-கருப்பு முருகானந்தம்

தேமுதிக-சிவநேசன்

நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்

நாகப்பட்டினம்

இந்திய கம்யூனிஸ்ட்-செல்வராஜ்

பாஜக-ரமேஷ்

அதிமுக-சுர்ஜித் சங்கர்

நாம் தமிழர்-கார்த்திகா

மயிலாடுதுறை

காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை

பாமக-ஸ்டாலின்

அதிமுக-பாபு

நாம் தமிழர்-காளியம்மாள்

சிதம்பரம்

வி.சி.க-தொல் திருமாவளவன்

பாஜக-கார்த்தியாயினி

அதிமுக-சந்திரஹாசன்

நாம் தமிழர்-ஜான்சிராணி

கடலூர்

காங்கிரஸ்-விஷ்னு பிரசாத்

பாமக-தங்கர் பச்சான்

தேமுதிக-சிவக்கொழுந்து

நாம் தமிழர்-மணி வாசகன்

பெரம்பலூர்

திமுக-அருண் நேரு

ஐ.ஜே.கே-பாரிவேந்தர்

அதிமுக-சந்திரமோகன்

நாம் தமிழர்-தேன்மொழி

திருச்சிராப்பள்ளி

மதிமுக-துரை வைகோ

அமமுக-செந்தில்நாதன்

அதிமுக-கருப்பையா

நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்

கரூர்

காங்கிரஸ்-ஜோதிமணி

பாஜக-செந்தில்நாதன்

அதிமுக-தங்கவேல்

நாம் தமிழர்-கருப்பையா

திண்டுக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்

பாமக-திலகபாமா

எஸ்.டி.பி.ஐ-முபாரக்

நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்

பொள்ளாச்சி

திமுக-ஈஸ்வரசாமி

பாஜக-வசந்தராஜன்

அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன்

நாம் தமிழர்-சுரேஷ்குமார்

கோயம்புத்தூர்

திமுக-கணபதி ராஜ்குமார்

பாஜக- அண்ணாமலை

அதிமுக-சிங்கை ராமச்சந்திரன்

நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்

நீலகிரி

திமுக-ஆ.ராசா

பாஜக-மத்திய அமைச்சர் எல்.முருகன்

அதிமுக-லோகேஷ்

நாம் தமிழர்-ஜெயக்குமார்

திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட்-சுப்பராயன்

பாஜக-முருகானந்தம்

அதிமுக-அருணாச்சலம்

நாம் தமிழர்-சீதாலட்சுமி

ஈரோடு

திமுக-பிரகாஷ்

தமாகா-விஜயகுமார்

அதிமுக-ஆற்றல் அசோக்குமார்

நாம் தமிழர்-கார்மேகன்

நாமக்கல்

கொமதேக-மாதேஷ்வரன்

பாஜக-கே.பி.ராமலிங்கம்

அதிமுக-தமிழ்மணி

நாம் தமிழர்-கனிமொழி

சேலம்

திமுக-செல்வகணபதி

பாமக-அண்ணாத்துரை

அதிமுக-விக்னேஷ்

நாம் தமிழர்-மனோஜ்குமார்

கள்ளக்குறிச்சி

திமுக-மலையரசன்

பாமக-தேவதாஸ் உடையார்

அதிமுக-குமரகுரு

நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்

விழுப்புரம்

வி.சி.க-ரவிக்குமார்

பாமக-முரளி சங்கர்

அதிமுக-பாக்கியராஜ்

நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்

ஆரணி

திமுக-தரணி வேந்தன்

பாமக-கணேஷ்குமார்

அதிமுக-கஜேந்திரன்

நாம் தமிழர்-பாக்கியலட்சுமி

திருவண்ணாமலை

திமுக-அண்ணாத்துரை

பாஜக-அஸ்வத்தாமன்

அதிமுக-கலியபெருமாள்

நாம் தமிழர்-ரமேஷ் பாபு

தருமபுரி

திமுக-ஆ.மணி

பாமக-செளமியா அன்புமணி

அதிமுக-அசோகன்

நாம் தமிழர்-அபிநயா

கிருஷ்ணகிரி

காங்கிரஸ்-கோபிநாத்

பாஜக-நரசிம்மன்

அதிமுக-ஜெயப்பிரகாஷ்

நாம் தமிழர்-வித்யா வீரப்பன்

வேலூர்

திமுக-கதிர் ஆனந்த்

புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம்

அதிமுக-பசுபதி

நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்

அரக்கோணம்

திமுக-ஜெகத்ரட்சகன்

பாமக-கே.பாலு

அதிமுக-விஜயன்

நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்

காஞ்சிபுரம்

திமுக-செல்வம்

பாமக-ஜோதி வெங்கடேஷ்

அதிமுக-ராஜசேகர்

நாம் தமிழர்-சந்தோஷ்குமார்

ஸ்ரீபெரும்புதூர்

திமுக-டி.ஆர்.பாலு

தமாகா-வேணு கோபால்

அதிமுக-பிரேம்குமார்

நாம் தமிழர்-ரவிச்சந்திரன்

மத்திய சென்னை

திமுக-தயாநிதி மாறன்

பாஜக-வினோஜ் செல்வம்

தேமுதிக-பார்த்தசாரதி

நாம் தமிழர்-கார்த்திகேயன்

தென் சென்னை

திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன்

பாஜக-தமிழிசை செளந்தரராஜன்

அதிமுக-ஜெயவர்தன்

நாம் தமிழர்-தமிழ்செல்வி

வட சென்னை

திமுக-கலாநிதி வீராச்சாமி

பாஜக-பால் கனகராஜ்

அதிமுக-இராயபுரம் மனோ

நாம் தமிழர்-அமுதினி

திருவள்ளூர்

காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில்

பாஜக-பாலகணபதி

தேமுதிக-நல்லதம்பி

நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்

புதுச்சேரி

காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை

பாஜக-நமச்சிவாயம்

அதிமுக-தமிழ்வேந்தன்

நாம் தமிழர்-மேனகா

Updated On: 26 March 2024 11:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!