/* */

PDIL: திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு இந்தியா லிமிடெடில் பல்வேறு பணியிடங்கள்

PDIL Recruitment- திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு இந்தியா லிமிடெடில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

PDIL: திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு இந்தியா லிமிடெடில் பல்வேறு பணியிடங்கள்
X

PDIL Recruitment- மத்திய அரசின் கீழ் இயங்கும் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு இந்தியா லிமிடெடில் (PDIL) பொறியியலில் டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தோருக்கான காலியிடங்களில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 132

டிப்ளமோ பொறியாளர்- 25

பட்டப் பொறியாளர்- 107

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஐடிஐ, டிப்ளமோ/ பட்டம் (சம்பந்தப்பட்ட பொறியியல் துறைகள்), எம்எஸ்சி, சிஏ/ ஐசிடபிள்யூஏ/ எம்பிஏ (நிதி) பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.23940 முதல் ரூ.59700 வரை

வயது வரம்பு:

32 ஆண்டுகள் முதல் 43 வயது வரை (பதவியின் அடிப்படையில்)

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் OBC க்கு: ரூ.800/-, SC/ST/ EWSக்கு: ரூ.400/-

பணம் செலுத்தும் முறை: நெட் பேங்கிங்/டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு/வங்கி பரிமாற்றம் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28-08-2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply தேரே


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 10:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  5. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  9. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!