பிரசார் பாரதியில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
Prasar Bharti Vacancy- பிரசார் பாரதியில் ரூ.60,000 சம்பளத்தில் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
HIGHLIGHTS

Prasar Bharti Vacancy- பிரசார் பாரதியில் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவி: மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் - 02 இடங்கள்
வேலை இடம்: புது டெல்லி
சம்பளம்: ரூ.60,000/- முதல் ரூ.80,000/- வரை, அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குட்படுத்தப்படும்.
கல்வித் தகுதி:
மென்பொருள் பொறியியலில் இளங்கலைப் பட்டம். சான்றிதழ்கள்/நிபுணத்துவங்கள்:- மொபைல் அப்ளிகேஷன் மேம்பாடு/ மொபைல் கம்ப்யூட்டிங் அல்லது இதேபோன்ற நிரலாக்கத்தை மையமாகக் கொண்ட ஆய்வுத் துறை.
சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம்.
வயது வரம்பு:
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியின்படி, 35 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது.
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2022 ஆகும்.
மேலும் விபரங்களுக்கு https://applications.prasarbharati.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2