NHIDCL -ல் Deputy General Manager (Finance) பணிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
NHIDCL -ல் Deputy General Manager (Finance) பணிகள்
X

NHIDCL எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிய Deputy General Manager (Finance) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விபரங்கள்:

பணியின் பெயர்: Deputy General Manager (Finance),

காலியிடங்கள்: 5.

கல்வித்தகுதி:

ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Business Management / Finance பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Accountsபிரிவில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

www.nhidcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படியுங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து தற்போதைய புகைப்படத்தை ஒட்டி, அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited,

3rd Floor, PTI Building, 4-Parliamemt Street, New Delhi -110001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31-05-2021.

Updated On: 14 May 2021 5:07 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  2. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  3. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  4. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  5. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  6. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  7. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  8. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  9. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  10. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...