இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள தமிழக திருக்கோவில்களில் 355 காலியிடங்கள்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு திருக்கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள தமிழக திருக்கோவில்களில் 355 காலியிடங்கள்
X

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு திருக்கோயில்களில் காலியாக உள்ள 355 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

பணிகள் விபரங்கள் :

ஓதுவார், மேல்சாந்தி, மைனர் சாந்தி, பெற்றி சாந்தி, அர்ச்சகர், பரிசாரகர்/தேவாரம் ஓதுபவர், மேளம், மணியம், இரவு காவலர், துப்புரவாளர், சுகாதார பணியாளர், மின் பணியாளர், அறநிலை பண்டக காப்பாளர், பூசாரி, வசூல் வழக்கு எழுத்தர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், பணி அனுபவம் போன்ற விபரங்கள் அடங்கிய தகவல் குறிப்பு மற்றும் விண்ணப்ப படிவங்கள் காலியிடங்கள் உள்ள திருக்கோவில் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் திருக்கோவில் அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்று 5-8 -2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

காலியிட விபரங்கள் மற்றும் விண்ணப்பங்களை கீழ்கண்ட திருக்கோவில் அலுவலகங்களில் பெற்று விண்ணப்பம் செய்யுங்கள்.

ஆதிகேசவ பெருமாள் காஞ்சிபுரம்,

அங்காளம்மன் கோவில் திருப்பூர்,

மஹாவீர ஆஞ்சநேயர் கோவில், ஈரோடு.

அதனூர் அம்மன் குப்புசுவாமி கோவில், திருப்பூர்.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர்.

பண்ணாரி அம்மன் கோவில், ஈரோடு.

பவானி அம்மன் கோவில், திருவள்ளூர்.

புவனேஸ்வர் சுவாமி கோவில், கூடலூர்.

சந்திரசூடேஸ்வரர் கோவில், கிருஷ்ணகிரி.

சந்திரமவுலீஸ்வரர் கோயில், விழுப்புரம்.

சூடேஸ்வரர் கோவில், தூத்துக்குடி.

தேவராஜ சுவாமி கோயில், காஞ்சிபுரம்.

ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்.

எல்லையம்மன் கோவில், வேலூர்.

ஜம்புகேஸ்வரர் கோவில், திருச்சி.

கலியுக வரதராஜ பெருமாள் கோவில், அரியலூர்.

தாணுமாலய சுவாமி கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி.

களஞ்சியப்பர் கோவில், கூடலூர்.

லட்சுமி நாராயண சுவாமிகோவில், நாமக்கல்.

மதுரகாளியம்மன் கோவில், திருச்சி.

மார்க்கபந்தீஸ்வரர் கோவில், வேலூர்.

மாரியம்மன் கோவில், ஊட்டி.

மாரியம்மன் கோவில், சமயபுரம்,திருச்சி.

மாரியம்மன் விநாயகர் கோவில் திருப்பூர்.

மாசாணியம்மன் கோவில், கோயம்புத்தூர்.

மயூரநாதர் கோவில், தஞ்சாவூர்.

சுந்தரேஸ்வரர் கோவில், தூத்துக்குடி.

நந்தி அம்மன் கோவில், புதுக்கோட்டை.

நாகநாதசுவாமி கோவில், கும்பகோணம்.

நாகநாதசுவாமி கோயில், மயிலாடுதுறை.

நாகநாதசுவாமி கோவில், திருச்சி.

நாட்ராயன் சுவாமி கோவில், திருப்பூர்.

நித்திய கல்யாண கோவில், செங்கல்பட்டு.

பாபநாசநாதர் கோவில், பாபநாசம்.

ரங்கநாதர் கோவில், மயிலாடுதுறை.

பிறவி மருந்தீஸ்வரர் கோவில், திருவாரூர்.

பொன்காளியம்மன் கோவில், ஈரோடு.

பூங்காவனத்தம்மன் கோவில், திருவள்ளூர்.

பிரளயகாலேஸ்வரர் கோவில், கூடலூர்.

நஞ்சுண்டேஸ்வரர் கோவில், சேலம்.

வெங்கடாஜலபதி கோவில், திருச்சி.

வேங்கட ராமநாதசுவாமி கோவில், சேலம்.

வேங்கட ராமநாதசுவாமி கோவில், சேலம்.

புத்து மாரியம்மன் கோவில், கூடலூர்.

ராமநாத சுவாமி கோயில், ராமேஸ்வரம்.

ராணி அம்மன் கோவில், சென்னை.

ரத்னேஸ்வரர் கோவில், கரூர்.

சந்திரசூடேஸ்வரர் கோவில், கிருஷ்ணகிரி.

சாரங்கபாணி சுவாமி கோவில், தென்காசி.

சாரங்கபாணி சுவாமி கோயில், தஞ்சாவூர்.

செல்லாண்டியம்மன் கோவில், நாமக்கல்.

செல்லியம்மன் கோவில், வேலூர்.

சித்தேஸ்வரர் கோவில், கஞ்சமலை, சேலம்.

சோலை சுவாமி கோவில், தூத்துக்குடி.

சோலையப்ப சுவாமி கோவில், தூத்துக்குடி.

சோழீஸ்வரர் கோவில், ஈரோடு.

சுப்பிரமணிய சுவாமி கோவில், நாகப்பட்டினம்.

சுப்பிரமணிய சுவாமி கோவில், காஞ்சிபுரம்.

சுப்பிரமணிய சுவாமி கோவில், திருவள்ளூர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்செந்தூர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்சி.

சுவாமிநாத சுவாமி கோவில், சுவாமிமலை, தஞ்சாவூர்.

தண்டுமாரியம்மன் கோவில், கோயம்புத்தூர்.

தாயுமானவர் சுவாமி கோவில், திருச்சி.

தேனுபுரீஸ்வரர் கோவில், சென்னை.

தேனுபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்.

திருக்காஞ்சி நம்பிகள் கோவில், திருவள்ளூர்.

திருக்குற்றால நாதர் சுவாமி கோவில், குற்றாலம், தென்காசி.

உத்வாகநாதர் கோவில், மயிலாடுதுறை.

வாழைத்தோட்டத்து அய்யன் கோயில், திருப்பூர்.

வேதகிரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு.

வீரகுமார சுவாமி கோவில், திருப்பூர்.

வைகுண்டபதி கோவில், தூத்துக்குடி.

வேதகிரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு.

வீரகுமார சுவாமி கோவில், திருப்பூர்.

வீரகாளியம்மன் கோவில், புதுக்கோட்டை.

ஒப்பிலியப்பன் கோவில், தஞ்சாவூர்.

வேணுகோபால ஈஸ்வரன் கோவில், ஈரோடு.

Updated On: 2021-07-19T09:54:53+05:30

Related News

Latest News

 1. சினிமா
  ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
 2. சேலம்
  சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட...
 3. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
 4. காஞ்சிபுரம்
  சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
 5. காஞ்சிபுரம்
  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
 6. சினிமா
  ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
 7. டாக்டர் சார்
  இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
 9. உலகம்
  போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
 10. காஞ்சிபுரம்
  புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...