/* */

Bharath 50 லவ் திரைப்பட விமர்சனம்!

பரத், வாணி போஜன் நடிப்பில் அமர்க்களமான லவ் திரைப்படம் Love Movie review in Tamil இன்று வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

Bharath 50 லவ் திரைப்பட விமர்சனம்!
X

நடிகர் பரத் நடிப்பில் இயக்குநர் ஆர்.பி.பாலா இயக்கி கடந்த ஜூலை 28 ம் தேதி வெளிவந்த Love Movie Review in Tamil லவ் படம் எப்படி இருக்கு என்பது பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது. லவ் திரைப்படத்தின் கதை, நடிகர்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, விமர்சனம், வரவேற்பு Love Movie Review, Actors, Direction, DOP, Music, Celebration உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம். ஆர் பி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட இந்த படத்தில் பரத், வாணிபோஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரோனி ரஃபேல் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

Love Movie Rating Tamil

8 / 10

Love Movie Trailer

லவ் ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் டிஜிட்டல் உரிமை Love Movie OTT Release Date & Digital Streaming Rights

நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் Cast & Crew

திரைப்படம் : லவ் (2023)

வகை : Genre

மொழி : தமிழ்

ரிலீஸ் தேதி : ஜூலை 28

இயக்குநர் : ஆர்.பி.பாலா

தயாரிப்பாளர் : ஆர்.பி.பாலா - கௌசல்யா பாலா

திரைக்கதை : ஆர்.பி.பாலா

கதை : ஆர்.பி.பாலா

நடிப்பு : பரத், வாணிபோஜன்

இசை : ரோனி ரஃபேல்

ஒளிப்பதிவு : பி ஜி முத்தையா

எடிட்டிங் :அஜய் மனோஜ்

தயாரிப்பு நிறுவனம் : ஆர் பி பிலிம்ஸ்

-

லவ் படம் எப்படி இருக்கு? டிவிட்டர் தகவல்கள் | Love Movie Padam Eppadi Irukku ? Twitter Review

விரைவில் அப்டேட் செய்யப்படும்

-

லவ் படம் எப்படி இருக்கு? | Love Movie Padam Eppadi Irukku ?

பரத் தன்னை மேலும் மெருகேற்றி ஒரு நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கொலையை செய்துவிட்டு, தன் நண்பர்களிடமும் மாமனாரிடமும் இயல்பாக நடந்துகொள்ளும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார்.

மனைவியுடன் காதல், சண்டை என இரண்டு வெர்சன்களிலும் வெளுத்து வாங்குகிறார் பரத். இவர்கள் தவிர ராதாரவி, விவேக் பிரசன்னாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது.

ஆர் பி பாலா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். மலையாள படத்தை அப்படியே ரீமேக் செய்திருப்பதால் தெளிவான திரைக்கதையை படத்தில் காண முடிகிறது. ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு குறை சொல்ல பெரிதாக எதுவும் இல்லை.

டிரெய்லரில் எதிர்பார்த்த அளவுக்கு படத்தில் முக்கியமாக பிற்பாதியில் சுவாரஸ்யம் கூட்ட முடியாமல் ஃபிளாட்டாக படத்தை முடித்தது ஏமாற்றமாக இருக்கிறது.

-

லவ் கதைச் சுருக்கம் | Love Movie Story Explained

திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழும் தம்பதி பரத்தும் வாணிபோஜனும் ஒரு சந்தர்ப்பத்தில் சண்டை போட எதிர்பாராதவிதமாக கொல்லப்படுகிறார் வாணி போஜன். இதனால் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க பரத்தின் நண்பர்களான விவேக் பிரசன்னா, டேனி ஆகியோர் அடுத்தடுத்து வருகிறார்கள். வீட்டில் பிணம், கொலையை மறைக்க போராடும் பரத் என பரிதவித்துக் கொண்டிருக்கையில் வாணி போஜனின் தந்தையான ராதாரவியும் வீட்டுக்குள் வருகிறார். இப்படி ஒரு பிரச்னையில் நண்பர்களுடன் சேர்ந்து பிணத்தை எப்படியாவது மாற்றி விட நினைக்கும் பரத்துக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக கதவைத் தட்டுகிறார் வாணி போஜன்.

என்ன நடந்தது அடுத்து என்ன நடக்கப்போகிறது.. வாணி போஜன் கொல்லப்படவில்லை என்றால் பரத் யாரைக் கொன்றார் உள்ளிட்ட பல சந்தேகங்களுக்கு பதிலாக இரண்டாம் பகுதி அமைகிறது.

-

லவ் ஓடிடி ரிலீஸ் தேதி Love Movie OTT Release Date

திரைப்படம் கடந்த ஜூலை 28 தேதி வெளியாகியுள்ளது. வரும் OTT Date Release தேதி OTT Platform Name ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்கில் வெளியான நாள் : ஜூலை 28

சாட்டிலைட் உரிமை : Platform TV | PlatformTV Tamil

டிஜிட்டல் உரிமை : OTT Platform Name | OTT PlatformName Tamil

ஓடிடி ரிலீஸ் தேதி : OTT Date Release

-

லவ் OTT: FAQ

லவ் ரிலீஸ் ஆகிவிட்டதா? Is Love Movie out?

ஆம். லவ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

லவ் படம் வெற்றிப்படமா? தோல்விப்படமா? Is Love Movie hit or flop?

லவ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

லவ் படத்தின் இயக்குநர் யார் ? Who is director of Love Movie ?

ஆர்.பி.பாலா லவ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Updated On: 28 July 2023 10:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  2. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  3. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  4. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  5. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  6. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  7. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  9. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  10. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...