/* */

நாமக்கல்லில் முட்டை விலை 25 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ.4.05

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 25 பைசா சரிவடைந்ததால் பண்ணையாள்கள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை 25 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ.4.05
X

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏற்னவே ரூ.4.30 ஆக இருந்த முட்டையின் விலை 25 பைசா குறைக்கப்பட்டு, ஒருமுட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாக்களில்) : சென்னை 440, பர்வாலா 360, பெங்களூர் 415, டெல்லி 380, ஹைதராபாத் 360, மும்பை 435, மைசூர் 415, விஜயவாடா 375, ஹொஸ்பேட் 375, கொல்கத்தா 440.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.118 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.60 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Updated On: 23 Feb 2022 1:11 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...