/* */

பூத்சிலிப்பினை மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?

பூத்சிலிப்பினை வாக்காளர்கள் தங்கள் மொபைல் போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

HIGHLIGHTS

பூத்சிலிப்பினை மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
X

வாக்களிப்பு (கோப்பு படம்)

தேர்தல் நாளன்று (19.04.2024) (வெள்ளிக்கிழமை) வாக்குச்சாவடி போவதற்கு முன் BoothSlip பூத்ஸ்லீப் ஆன்லைனில் நீங்களே download செய்துக் கொள்ளலாம்.

இதோ வழிமுறை.

1. Download Voter Helpline App from this website --> voters.eci.gov.in. இந்த வெப்சைட்டில் கிழே சென்று பார்த்தால் Mobile Apps பகுதியில் இருக்கும் "Voter Helpline App" for Android and Apple.

2. Install செய்த பின்னர், App open செய்தால் Login registration செய்து கொள்ளவும்.

3. Login செய்த பின்னர், உங்களின் mobile number + Password மூலம் உள்ளே செல்லுங்கள்.

4. App open செய்த பின்னர், மேலே "Search your name in electoral role" என search option இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

5. பின்னர் நான்கு வழிகள் மேலே தெரியும்.

- Search by Mobile

- Search by Bar / QR code

- Search by Details

- Search by EPIC No

6. நான் உபயோகித்தது "Search by EPIC No" option. அதை கிளிக் செய்து, உங்கள் Voter IDயில் உள்ள நம்பரை Enter செய்து Search பட்டனை அழுத்தவும்.

7. உங்களின் பூத்ஸ்லீப் BoothSlip வரும். அதை நீங்கள் சரிபார்த்த பின்னர், கிழே Share Option மூலம் உங்களின் இமெயிலுக்கோ, WhatsApp message ஆகவோ, அல்லது Print option கிளிக் செய்து PDF ஆக download செய்து கொள்ளலாம்.

Updated On: 15 April 2024 4:32 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!