/* */

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்-வேட்பாளர் உறுதி

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவேன்-வேட்பாளர் உறுதி
X

சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன் என அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் வாக்குறுதி அளித்தார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவிச்சந்திரன் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தொகுதிக்குப்பட்ட கிராமப்புற பகுதிகளான படந்தால், வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது வாக்கு சேகரித்து பேசிய வேட்பாளர் ரவிச்சந்திரன், கிராமப்புற மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பட்டாசு, தீப்பெட்டி தொழில்களை பாதுகாத்து தொழில் வளர்ச்சியடைய செய்வேன் என மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்தார்.

Updated On: 29 March 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!