/* */

விழுப்புரத்தில் பேருந்து பயணிகளிடம் அமைச்சர் தடுப்பூசி விழிப்புணர்வு

விழுப்புரத்தில் திடீரென பேருந்தில் ஏறிய அமைச்சர் மா.சுப்பரமணியன் பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து கூறினார்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் பேருந்து பயணிகளிடம் அமைச்சர் தடுப்பூசி விழிப்புணர்வு
X

பேருந்தில் ஏறி தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விழுப்புரம் மாவட்டத்திற்கு 13 வது தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க வந்திருந்த மாநில சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த பேருந்தில் திடீரென ஏறி பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா என விசாரித்து, தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார், அப்போது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர்.கௌதமசிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 4 Dec 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...