/* */

விழுப்புரத்தில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் கருணாநிதி  பிறந்தநாள் கொண்டாட்டம்
X

விழுப்புரத்தில்  நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.மோகன், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இரா.இலட்சுமணன், நா.புகழேந்தி, ச.சிவக்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jun 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?