/* */

விழுப்புரம் போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

விழுப்புரம் போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மகாராஜபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் போலியோ நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் போலியோ சொட்டு மருந்து போடும் சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, இலட்சுமணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர்.பொற்க்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா , கவுன்சிலர் ஜெயந்தி, மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,

முகாமில் தன்னார்வப் பணியினை ஜூனியர் ரெட் கிராஸ் (ஜே.ஆர்.சி)மாவட்டக் கன்வீனர் முனைவர் ம.பாபு செல்வதுரை தலைமையில் பல்வேறு நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

மேலும் முகாமில் மக்களுக்கு போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலியோ நோயின் தீவிரம் மற்றும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பாடல்களை ஜே.ஆர்.சி கலைக்குழுவினர் முகாமில் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

Updated On: 27 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்