/* */

கோட்டகுப்பம் நகராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சியில் வெற்றி பெற்ற நகராட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்

HIGHLIGHTS

கோட்டகுப்பம் நகராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு
X

கோட்டகுப்பம் நகராட்சியில் பதவியேற்கும் உறுப்பினர் 

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சியில் சிபிஎம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஃபர்கத் சுல்தானா புதன்கிழமை பதவியேற்று கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் திண்டிவனம் கோட்டகுப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர், அனந்தபுரம், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணைநல்லூர், வளவனூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளுக்கும் என 210 நகர்புற நகராட்சி, பேரூராட்சி உறுப்பினருக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற 210 நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்,

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு நகராட்சி ஆணையர் பானுமதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Updated On: 2 March 2022 8:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?