/* */

நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் சீட் கிடைத்த மாணவிக்கு பாராட்டு

நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வு பெற்ற மாணவியை சிபிஎம் கட்சியினர் நேரில் சந்தித்து பாராட்டினர்

HIGHLIGHTS

நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் சீட் கிடைத்த மாணவிக்கு பாராட்டு
X

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியினர்

விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டத்திற்கு உட்பட்ட தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த தேவி என்ற மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அவர் தற்போது அண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வாகியுள்ளார். மாணவி வீட்டுக்கு நேரில் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்,

மாவட்ட குழு உறுப்பினர் வி.அர்ஜுனன், வட்ட குழு உறுப்பினர்கள் ஐ.சேகர்,கே. சுந்தரமூர்த்தி,ஜி.ஆறுமுகம் மற்றும் கிளை செயலாளர் மற்றும் பலர் உடன் சென்றனர்.

Updated On: 14 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?