/* */

திண்டிவனம் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி அதிமுக எம்எல்ஏவான அர்ஜுனனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திண்டிவனம் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி
X

அர்ஜூனன் எம்எல்ஏ.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வடகோட்டிபாக்கத்தை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 52). திண்டிவனம் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினரான இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்து வந்தது.

இதையடுத்து அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதோடு, டாக்டர்கள் ஆலோசனைப்படி கொரோனாவுக்கு உரிய சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 5 Sep 2022 4:17 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...