Begin typing your search above and press return to search.
திண்டிவனம் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளின்படி, திண்டிவனம் நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டு விபரங்கள்
HIGHLIGHTS
தமிழக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 அன்று நடைபெற்றது, வாக்குகள் எண்ணும் பணி பிப் 22 அன்று நடைபெற்றது.
திண்டிவனம் நகராட்சியில் கட்சிகள் வென்ற வார்டுகள்.
நகராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4 அன்று நடைபெறும்
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்